DISPLAY SCREEN RESLUCTION மாற்றுவது எப்படி
- PROBLEM:
- SCREEN RESLUCTION SIZE சரியாக அமையவில்லை
- எடுத்துக்காட்டாக ஒரு PITCURE
- SOLUCTION
- STEP 1:-
- Strat button-னை அழுத்தி SETTING option-னை select செய்யவேண்டும்
- STEP 2:-
- System என்ற option-னை select செய்யவேண்டும்
- Step 3:-
- Display என்ற option-னை select செய்யவேண்டும்
- Step 4:-
- Resolution என்ற option-னை select செய்து Win-10-ல் recommend என்று இருக்கும் resoluction-னை option-னை select செய்யவேண்டும்
- மற்ற os -களில் Display resolution தகுந்தாற்போல் மாற்றி கொள்ளவேண்டும்
- Step 5:-
- Display பின்னர் அதற்க்கு தகுந்தாற்போல் மாற்றி கொள்ளம்
நன்றி வணக்கம்
க.ஞானசேகரன்






Comments
Post a Comment