எப்படி ஒரு system ல் பல IP ADDRESS பயன்படுத்துவது
நான் ஒன்றுக்கு மேற்பட்ட router device check செய்ய வேண்டும் இதில் ஒவ்வொரு முறையும் network settings சென்று LAN AND DNS ADDRESS change செய்ய வேண்டும் இந்த செயல்முறையை சிறிது எளிமையாக்க script தேடினேன் அதில் superuser.com script கிடைத்தது அதில் windows 7 க்கு எழுதப்பட்டிருந்தது அதில் சின்ன திருத்தம் செய்து windows 8 and windows 10 இல் செயல்படக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளன இதில் static and DHCP format பயன்படுத்தியுள்ளேன் அதை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் பயன்படுத்துங்கள் இதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் IP ADDRESS மாற்றி எழுதிக் கொள்ளுங்கள்
ECHO off cls :start ECHO. ECHO 1. Router 1 IP ECHO 2. Router 2 IP ECHO 3. Router 3 IP ECHO 4. Obtain an IP address automatically ECHO 5. Exit set choice= set /p choice=Type the number to print text. if not '%choice%'=='' set choice=%choice:~0,1% if '%choice%'=='1' goto con1 if '%choice%'=='2' goto con2 if '%choice%'=='3' goto con3 if '%choice%'=='4' goto autosearch if '%choice%'=='5' goto end ECHO "%choice%" is not valid, try again ECHO. goto start :con1 ECHO Router 1
netsh interface ip set address "Ethernet" static 192.168.2.240 255.255.255.0 192.168.2.1 netsh interface ip set dns "Ethernet" static 192.168.2.1 goto end :con2 ECHO Router 2
netsh interface ip set address "Ethernet" static 192.168.2.240 255.255.255.0 192.168.2.10 netsh interface ip set dns "Ethernet" static 192.168.2.10 goto end :con3 ECHO Router 3
netsh interface ip set address "Ethernet" static 192.168.2.240 255.255.255.0 192.168.2.12 netsh interface ip set dns "Ethernet" static 192.168.2.12 goto end :autosearch ECHO obtaining auto IP netsh interface ip set address "Ethernet" dhcp netsh interface ip set dns "Ethernet" dhcp goto end :bye ECHO BYE goto end :end
Comments
Post a Comment