Windows 7,8,10 ல் எப்படி windows Features other option மற்றும் IE browser-யை Enable and Disable செய்வது

STEP 1:
Start(அ) windows botton-னை press செய்து   அதில் "control panel" என்று type செய்து   அதனை open செய்யவும்

STEP 2:
Programs என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்
STEP 3:
 Programs and Features option-னை select செய்து அந்த option-ல் செல்லவும்
STEP 4:
Turn Windows features on or off என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்
STEP 5:
Windows Features box open-ன் ஆகும் அதில் internet explorer option இருக்கும் அதில் click box-ல் click செய்து இருந்தால் enable என்றும்
STEP 6:
 Start(அ) windows botton-னை press செய்து   அதில் "control panel" என்று type செய்து   அதனை open செய்யவும்

STEP 7:
 Programs என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்

STEP 8:
 Programs and Features option-னை select செய்து அந்த option-ல் செல்லவும்

STEP 9:
Turn Windows features on or off என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்

STEP 10:
Windows Features box open-ன் ஆகும் அதில் internet explorer option இருக்கும் அதில் click box-ல் click செய்து இருந்தால் enable என்றும்

STEP 11:
 Start(அ) windows botton-னை press செய்து   அதில் "control panel" என்று type செய்து   அதனை open செய்யவும்

STEP 12:
 Programs என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்

STEP 13:
 Programs and Features option-னை select செய்து அந்த option-ல் செல்லவும்

STEP 14:
Turn Windows features on or off என்ற option-னை select செய்து option-ல் செல்லவும்

STEP 15:
 Windows Features box open-ன் ஆகும் அதில் internet explorer option இருக்கும் அதில் click box-ல் click செய்து இருந்தால் enable என்றும்

STEP 16:
Windows Features box open-ன் ஆகும் அதில் internet explorer option இருக்கும் அதில் click box-ல் click செய்து இருந்தால் disable ஆகும்

NOTE: இந்த windows Features -ல் உள்ள அனைத்து option-களை இதை போன்று disable மற்றும் enable செய்துகொள்ளலாம்

Comments

Popular posts from this blog

எப்படி ஒரு system ல் பல IP ADDRESS பயன்படுத்துவது